ஜெகதீப் தன்கரின் ராஜினாமா அரசியல் பின்னணி கொண்டது – காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
லாரி மோதி விபத்து திமுக வார்டு செயலாளர் உயிரிழப்பு | Kumudam News
மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவுதினம் போலீசார் பாதுகாப்பு | Kumudam News
”தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு முதலாவதாக உயரும்” - முதலமைச்சர் | Kumudam News
மாட்டின் காம்பிலிருந்து குழந்தை நேரடியாக பால் பருகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். பெற்றோர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
மோசமான வானிலை நிலவுவதால் டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய (23.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldPrice #Sensex #GoldSilver #KumudamNews
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.எதிர்ப்போம்.ஏற்க மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நூதன திருட்டு பிடிபட்ட 3 சிறார்கள் | Kumudam News
சிறுமி வன்கொடுமை வழக்கு உ.பி. இளைஞரிடம் விசாரணை | Kumudam News