சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை | Heavy Rain | Kumudam News
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை | Heavy Rain | Kumudam News
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை | Heavy Rain | Kumudam News
சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் ஓட்டுநர் மயக்கமடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடைகள் ஒதுக்குவதில் வாக்குவாதம் - உதவி ஆணையர் முற்றுகை | Velore News | Kumudam News
நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தின் சொத்துக்களை விரைந்து பறிமுதல் செய்ய உத்தரவு | Madurai High Court
ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
நகை கடத்தல் கொ*ல வழக்கு- சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் | Madurai High Court | Kumudam News
60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூரில் சூறைக்காற்று - வாகன ஓட்டிகள் அவதி | Wind | Kumudam News
மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
முப்பெரும் விழா இல்லை ...சாராயம் காய்ச்சும் விழா.! | BJP Annamalai | Kumudam News