Test Twenty: கிரிக்கெட்டின் 4வது வடிவம்.. 'டெஸ்ட் ட்வென்டி' அறிமுகம்!
கிரிக்கெட் உலகில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அடுத்ததாக, 'டெஸ்ட் ட்வென்டி' (Test Twenty) என்ற புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அடுத்ததாக, 'டெஸ்ட் ட்வென்டி' (Test Twenty) என்ற புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்ட்யா, குவாட்ரைசெப்ஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிகிறது. அவர் முழுமையாகக் குணமடைந்தால் மட்டுமே 2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாக்.வீரர்களுக்கு எதிராக ICCயிடம் BCCI புகார் | India | Cricket Player | KumudamNews
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎல் வீரர் மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ-யின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகவுள்ளது.
இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கும் நிலையில், லண்டனில் இருந்தபடியே உடற்தகுதியை உறுதிப்படுத்திய விராட் கோலி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரீம் 11 முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுத்தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
உலக சினிமா துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தற்போதைய ABC தொலைக்காட்சி ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அடுத்த ஒளிபரப்பு உரிமம் பெற நிறுவனங்களுகிடையே போட்டி நிலவுகிறது.