K U M U D A M   N E W S

bay of bengal

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

"10 மாவட்டங்களில் மிதமான மழை"- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.

இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

பலத்த காற்றுடன் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! | Bay of Bengal | Heavy RainFall | Kumudam News

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! | Bay of Bengal | Heavy RainFall | Kumudam News

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒன்பது முக்கியத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறாது – வானிலை மையம் விளக்கம் | No cyclone formation

தென்மேற்கு வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறாது – வானிலை மையம் விளக்கம் | No cyclone formation

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்| Cyclone Update | Kumudam News

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்| Cyclone Update | Kumudam News

Cyclone Warning | வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

Cyclone Warning | வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

Weather Alert | மோந்தா புயல் கரையை கடப்பது எப்போது.? | Cyclone Montha | Kumudam News

Weather Alert | மோந்தா புயல் கரையை கடப்பது எப்போது.? | Cyclone Montha | Kumudam News

Weather Update | மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகரும்மோந்தா புயல்..! | Kumudam News

Weather Update | மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகரும்மோந்தா புயல்..! | Kumudam News