விழுந்த பட்டாசு தீப்பொறி... பற்றி எரிந்த பனியன் கம்பெனி| Kumudam News
சேலம் மாவட்டம் பில்லுக்கடை கேட் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் பில்லுக்கடை கேட் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
”வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே” மனைவிக்கு Cute ஆக வாழ்த்து தெரிவித்த திருச்சி எஸ்.பி | Kumudam News
லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸாருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈரான் மீது இன்று (அக். 26) அதிகாலை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதால் பெரும் போர் பதற்றம் நிலவியுள்ளது.
ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ஒற்றைப் பனைமரம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட உரிமையாளரின் மகன், காண்ட்ராக்டர் முனியப்பா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கட்டடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வந்ததாகவும், கட்டட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டு விதமாக, அவரது இல்லம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லெபனான்.