K U M U D A M   N E W S

bala

ரூ.5 கோடி லஞ்சப் புகார்.. ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. வைரல் வீடியோ!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்தியில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் பணம் எண்ணப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RATHAVETTAI EPISODE 10 : 60 வழக்குகள்.. பகைவர்கள் .. என்கவுன்டர் ! யார் இந்த காக்காதோப்பு பாலாஜி ?

ரத்தவேட்டை பாகம் 10 : வடசென்னையின் கிரைம் உலகில் பல்வேறு சர்ச்சைகளுடன் பேசப்பட்ட காக்காதோப்பு பாலாஜியின் வாழ்க்கைப் பயணம், அவரைச் சுற்றிய பகை, காவல்துறையின் விசாரணை மற்றும் இறுதிக்கட்டத்தில் எழுந்த கேள்விகள் குறித்த விரிவான பார்வை.

JAILER 2- வின் கல்பக் குடும்பம் உண்மையா ? சிலை கடத்தல் மாஃபியாக்களின் அதிரும் பின்னணி !

ஜெயிலர் 2-வில் இடம்பெறும் கல்பக் குடும்பம் முதல் டைகர் முத்துவேல் பாண்டியன் வரை, நிஜ வாழ்க்கை சிலை கடத்தல் வழக்குகளுடன் ஒப்பிடப்படும் கதாபாத்திரங்களின் பின்னணி நிஜ உலகின் கடத்தல் மன்னனின் குடும்பத்துடன் ஒத்துப்போவது ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.

அதிமுகவில் தனுஷ்? இருகரம் கூப்பி வரவேற்போம்… ராஜேந்திர பாலாஜி போட்ட போடு!

தனுஷைச் சுற்றி அரசியல் களத்தில் பரவும் பரபரப்பான தகவல்களுக்கு மத்தியில், அதிமுக தரப்பிலிருந்து வந்துள்ள எதிர்பாராத கருத்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் 2 விமர்சனம்: ‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி!’ - ரஜினியின் மாஸ் சம்பவம் எப்படி இருக்கு?

ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா? அல்லது ஏமாற்றத்தை தந்துள்ளதா? என்பதை விரிவாக பார்போம்.

"மின்வெட்டை சரிசெய்ய முடியல...யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் வாங்குவதா?" தவெக அரசை சாடிய செ.பா!

தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதனை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

மிரட்டல் விடுத்த டிரம்ப்.. பாலையா பட சீனைக் காட்டி கலாய்த்த ஈரான்!

பாலையா பட காட்சியை பகிர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பை ஈரான் தூதரகம் கிண்டல் செய்துள்ளது.

கரூர் கேங் எப்படி உருவானது? வெளியான எக்ஸ்குளூசிவ் தகவல்கள்!

கரூர் கேங் உருவான விதம் முதல் டாஸ்மாக் நெட்வொர்க் சர்ச்சை வரை... அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த எக்ஸ்குளூசிவ் தகவல்கள்!

குதிரையை தேடுங்கள்.. பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ சொல்லும் வாழ்க்கைப் பாடம்!

குதிரையின் தனிச்சிறப்பு, அதன் வேகம், அமைதி குறித்து பேசும் இந்த கட்டுரை, எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ வழியே வாழ்க்கையின் ஆழமான பாடங்களை எடுத்துரைக்கிறது.

செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் சாய்ஸ்...ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்!

திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஒரு ஆஃபர் தலைமை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.