K U M U D A M   N E W S

Independence Day 2024 : ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Governor RN Ravi Tea Party on Independence Day 2024 : ஆளுநரின் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக, தமாகா மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதேபோல் அதிமுகவும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Vikram Watch Thangalaan Movie : ரசிகர்களுடன் தங்கலான் படம் பார்த்த சீயான் விக்ரம்... தியேட்டரில் நடந்த முரட்டு சம்பவம்!

Actor Vikram Watch Thangalaan Movie with Fans : சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர், சென்னை சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து தங்கலான் படத்தை பார்த்து ரசித்தனர்.

Demonte Colony 2 Review: ரசிகர்களுக்கு த்ரில்லிங் அனுபவம் கிடைத்ததா..? டிமான்டி காலனி 2 விமர்சனம்!

Demonte Colony 2 Review in Tamil : அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிமான்டி காலனி 2ம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கிய இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள டிவிட்டர்(Twitter Review) விமர்சனங்களை இப்போது பார்க்கலாம்.

Kumudam Exclusive : தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்தது ஏன்?.. குஷ்பு விளக்கம்!

Khushbu Sundar Resign in National Commission For Women : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாத இறுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார். தற்போது குஷ்புவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Khushbu: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராஜினாமா.. பாஜகவில் இருந்து விலக முடிவு?

குஷ்புவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது குறித்து குஷ்பு இதுவரை ஏதும் விளக்கம் அளிக்கவில்லை.

IndependenceDay: “தமிழ்நாடு இந்தியாவின் அறிவுசார் ஆன்மிக தலைநகரம்” ஆளுநர் ரவி சுதந்திர தின வாழ்த்து

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பொதுமக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

Thangalaan Movie Release : விக்ரமின் தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை... கடைசி நேரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

Madras High Court on Thangalaan Movie Release : சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Savukku Shankar Case : சவுக்கு சங்கர் வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை.. தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

Savukku Shankar Case : உச்சநீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளுக்கும் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் தற்போது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

Wayanad Landlside : வயநாடு நிலச்சரிவு பகுதியில் கனமழை.. ராணுவ வீரர்கள் அமைத்த பாலம் வெள்ளத்தில் மூழ்கியது!

Heavy Rain in Wayanad Landlside Area : நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Amaran Making Video : சிவகார்த்திகேயனின் அமரன் மேக்கிங் வீடியோ... திடீரென ரிலீஸாக என்ன காரணம்..?

Actor Sivakarthikeyan Movie Amaran Making Video : சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.