K U M U D A M   N E W S

500 மீட்டர் கூட ஓட முடியவில்லை.. போதைப்பொருள் புழக்கமே காரணம் - ஆளுநர் ரவி

போதைப்பொருள் புழக்கத்தால் பஞ்சாப் மாநில இளைஞர்கள் உடல் தகுதியை இழந்து விட்டார்கள். 500 மீட்டர் கூட அவர்களால் ஓட முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாது.. இவர் துணை முதல்வரா? - முன்னாள் அமைச்சர் தாக்கு

கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

#JUSTIN | அடுத்த 6 நாள்.. புரட்டி எடுக்க ரெடியான கனமழை.. அதிர்ச்சி தகவல்

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு.... பத்திரமா இருந்துக்கோங்க!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவராத்ரி உற்சவ விழா; சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் | Kumudam News 24x7

நவராத்ரி உற்சவ விழா; சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் | Kumudam News 24x7

Air Show 2024 Chennai: சீறி பாயும் விமானங்கள்..கண்கவர் சாகசங்கள்.. களைகட்டும் மெரினா

Air Show 2024 Chennai: சென்னை மெரினா கடற்கரையில் களைக்கட்டிய கண்கவர் விமான சாகசங்கள்.

வலுக்கட்டாய பாலின மாற்று அறுவை சிகிச்சை... சிக்கலில் முன்னாள் எம்.எல்.ஏவின் மருத்துவமனை!

நான்கு சிறார்களுக்கு திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்ததாக திருநங்கை அலினா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உறவினர்கள் புகாரளித்துள்ளனர்.

லீவ் நாளில் வேலை காட்டப்போகும் கனமழை - மக்களே நாளைக்கு உஷார்!!

தமிழ்நாட்டில் வருகிற 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.. ராமதாஸ் ஆக்ரோஷம்!

தமிழக மீனவருக்கு 18 மாதம் சிறை, 4 மீனவர்களுக்கு ரூ.1.60 கோடி அபராதம் விதித்துள்ள சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Jayam Ravi : ஒருபக்கம் விவாகரத்து சர்ச்சை... ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு... வைரல் அப்டேட்!

Actor Jayam Ravi JR 34 Movie First Look Poster : ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டார். ஆனால், அவரது மனைவி ஆர்த்தி இதற்கு சம்மதிக்காத நிலையில், ஜெயம் ரவி அடுத்தடுத்து அதிரடியாக முடிவெடுத்து வருகிறார்.