K U M U D A M   N E W S

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல்..! - பீதியை கிளப்பும் பகீர் ரிப்போர்ட்

இன்று உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபிய அரசு பரிந்துரை செய்துள்ள ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட உள்ளது.

#BREAKING || "அவசரம் வேண்டாம்" - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு

எனக்காக கலைஞர் வசனம் எழுதுனப்போ... - Soodhu Kavvum 2 Pressmeet

எனக்காக கலைஞர் வசனம் எழுதுனப்போ... - Soodhu Kavvum 2 Pressmeet

வேதாரண்யத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. மக்கள் அதிர்ச்சி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. சன்னதி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

டெல்டா நோக்கி வரும் 'அரக்கன்' -பேய் பயத்தில் மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Chennai Rain Update | சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. அச்சத்தில் சிவகங்கை மக்கள்

சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.

போதை ராஜாக்கள் செய்த அட்டூழியம்.. பயத்தில் நடுங்கும் மக்கள்..! திக் திக் காட்சி

சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளை டியூப் லைட், இரும்புக் கம்பிகளை கொண்டு இளைஞர்கள் மதுபோதை தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யுவராஜ், சச்சின் சாதனையை முறியடித்த வைபவ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தந்தை

13 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

ரெட் அலர்ட் பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.