ஜல்லிக்கட்டு போட்டி; ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி.
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிப்பு.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை திமுக பிரமுகர்கள் பாதுகாப்பதாக பாஜக தலைவர் குஷ்பு குற்றம்சாட்டினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி சார் குறித்து கூறியதாக வெளியான செய்திகள் உண்மையில்லை - காவல் துறை.
தோழமைக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்த திமுக, பாஜகவிற்கு குறிப்பாக பெண் தலைவர்களுக்கு போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டினார்.
விக்கிரவாண்டியில் சிறுமி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வருக்கு நீதிமன்ற காவல்.
பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழப்பு.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் 20 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்.