ராமதாஸ் கையில் பாமக..? உதவிய வன்னிய சங்கங்கள்..!உச்சகட்ட ஷாக்கில் அன்புமணி | Kumudam News
ராமதாஸ் கையில் பாமக..? உதவிய வன்னிய சங்கங்கள்..!உச்சகட்ட ஷாக்கில் அன்புமணி | Kumudam News
ராமதாஸ் கையில் பாமக..? உதவிய வன்னிய சங்கங்கள்..!உச்சகட்ட ஷாக்கில் அன்புமணி | Kumudam News
TVK Vijay about DMK | "தமிழக மானத்தை அடகுவைத்த திமுக" விஜய் கடும் விமர்சனம் | Kumudam News
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என்று திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வரும் நீர் நிலைகள் | TN Weather Report
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 25 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
சிறுவாணி அணையின் நீர்மட்டம் பல அடியாக உயர்வு | Rainfall
நடு ஆற்றில் சிக்கிய ஜீப்.. திக் திக் காட்சிகள் | Nilgiris | Rainfall | TN WeatherReport
மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.