ஒரே ஆண்டில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்.. ரூ.14 கோடி சொத்துக்கள் முடக்கம்!
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 2,362 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 2,362 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் விவகாரம்... காவலரின் கணவர் கைது | Drug Case | Kumudam News
வேலூரில் போதைப்பொருள் வேட்டை | Vellore | Kumudam News
சென்னை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
VAO-வை தாக்கிய முதியவர் வெளியான பரபரப்பு காட்சி | Village Administrative Officer | Kumudam News
மாணவர்களின் புத்தக பையில் குட்கா பொருட்கள்... - மிட்டாய் என நினைத்து பகிர்ந்த அவலம்..
தமிழகத்தில் போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Drug Trafficking: குஜராத்தில் ரூ.1,800 கோடி போதைப்பொருள் பறிமுதல் | Gujarat ATS Seized Narcotic Drug