K U M U D A M   N E W S

கோலியை கைது பண்ணுங்க.. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் ’Arrest kohli’ ஹேஷ்டாக்

ஆர்சிபி அணிக்காக நடைப்பெற்ற பாராட்டு விழாவினை காண, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே குவிந்த ரசிகர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியுள்ள சூழ்நிலையில் #Arrestkohli என்கிற ஹேஸ்டாக் எக்ஸ் வலைத்தளத்தில் ட்ரெண்டாகிறது.

ஈமு கோழி மோசடி.. உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை | Emu chicken scam

ஈமு கோழி மோசடி.. உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை | Emu chicken scam

குற்ற உணர்ச்சி துளியும் இல்லாது அரட்டை அடிக்கும் பாலியல் குற்றவாளிகள்

குற்ற உணர்ச்சி துளியும் இல்லாது அரட்டை அடிக்கும் பாலியல் குற்றவாளிகள்

அவர் பேசியதில் தவறில்லை.. கமலுக்கு டிடிவி தினகரன் ஆதரவு

கமல்ஹாசன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

Kamal-ன் கர்நாடக கலகம்.. தக் லைஃப் தகராறு.. சைலண்ட் மோடில் Vijay தவிக்கும் கோலிவுட்! | Thug Life

Kamal-ன் கர்நாடக கலகம்.. தக் லைஃப் தகராறு.. சைலண்ட் மோடில் Vijay தவிக்கும் கோலிவுட்! | Thug Life

சிபில் ரிப்போர்ட் பார்த்து பயிர் கடனா? முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தயாரிப்பாளர்!

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு இராவண கோட்டத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

Cockroach in Food | அங்கன்வாடி சத்துணவு மாவில் கரப்பான் பூச்சி | Madurai | TN Police | Food Safety

Cockroach in Food | அங்கன்வாடி சத்துணவு மாவில் கரப்பான் பூச்சி | Madurai | TN Police | Food Safety

போர்க்கொடி தூக்கிய பாஜக..! நாடு கடத்தப்படும் வேடன்..? சமாளிக்குமா கேரள அரசு? | Vedan Rapper | Kerala

போர்க்கொடி தூக்கிய பாஜக..! நாடு கடத்தப்படும் வேடன்..? சமாளிக்குமா கேரள அரசு? | Vedan Rapper | Kerala

திருவண்ணாமலை ஆட்சியருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு | Tiruvannamalai Encroachment | Annamalai Temple

திருவண்ணாமலை ஆட்சியருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு | Tiruvannamalai Encroachment | Annamalai Temple