K U M U D A M   N E W S

Ajith's Good Bad Ugly | சரிந்தது அஜித்தின் 100 அடி கட்-அவுட்... !!

முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர் போட்டியில் நான் இல்லை- அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டுள்ளார் என்றும் அதற்கு முதல்வர், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி வெளியாகும் ‘அவதார் 3’ திரைப்படம்.. படக்குழு அறிவிப்பு

’அவதார் 3’ திரைப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 19-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

PM Modi Return To Delhi: டெல்லி பறந்தார் பிரதமர் மோடி | Narendra Modi | New Pamban Rail Bridge | BJP

தலைவர்கள் கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்.. மோடி பரபரப்பு பேச்சு

தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் ஆங்கில கடிதத்தில் கையெழுத்தாவது தமிழில் இருக்கலாம் அல்லவா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

#JustNow | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக M. A. Baby தேர்வு | CPM

PM Modi Full Speech: "இவ்வளவு கொடுத்தும் அழுது கொண்டே இருக்கிறார்கள்." - பிரதமர் மோடி முழு உரை | BJP

திறப்பு விழா அன்றே பழுதான பாம்பன் பாலம்.. என்னதான் நடந்தது?

பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பாம்பன் பாலத்தில் திடீரென பழுது ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BJP L Murugan Speech | மோடிக்கு முன் பேசிய எல்.முருகன்.. கூர்ந்து கவனித்த ஆளுநர் | PM Modi | RN Ravi

ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

ராமநவமியையொட்டி ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு | PM Modi | BJP | Ramanathaswamy Temple

ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த பிரதமர்.. முதல் ஆளாக வரவேற்ற அண்ணாமலை | PM Modi | BJP | Rameshwaram

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது.

தடக் தடக் சவுண்டில்... பாம்பன் பாலத்தில் சீறிப்பாய்ந்த ரயில் | Pamban Train Bridge Open | PM Modi

புதிய பாலத்தை திறந்து வைத்த பிரதமர்... அதிவேகத்தில் கடந்து சென்ற கப்பல் | Pamban Bridge | PM Modi

பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கப்பல் சென்று வர வசதியாக 72.5 மீட்டர் நீளத்திற்கும், 650 டன் எடை கொண்டதாகவும் புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் இருந்து பாம்பன் பாலத்தை பார்வையிட்ட பிரதமர் | PM Modi | Pamban Bridge | Kumudam News

பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி | PM Modi | Pamban New Bridge Open Today | BJP

🔴Live: PM Modi Live | பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி | Pamban Bridge

கிரிக்கெட்டை சுட்டிக்காட்டி அதிமுகவை கலாய்த்த ஸ்டாலின் | MK Stalin | DMK | Kumudam News

Congress Protest: கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் | BJP

“உடம்பெல்லாம் காயம்...” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய காமுகன்

வாய் பேச முடியாத பெண்ணிடம் அத்துமீறிய தந்தை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மகளிர் காவல் ஆய்வாளர் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கையில் புதிய ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி | PM Modi News | SriLanka New Railway

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்...நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

ராமநவமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

CCTV | Cow Attack | முன்னாள் ராணுவ வீரரை முட்டி தூக்கி வீசிய மாடு -வெளியான சிசிடிவி காட்சி | Chennai