கருணாநிதியின் சிலை மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு | Salem | Karunanithi Statue | Kumudam News
கருணாநிதியின் சிலை மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு | Salem | Karunanithi Statue | Kumudam News
கருணாநிதியின் சிலை மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு | Salem | Karunanithi Statue | Kumudam News
குவியும் புகார்கள்…!அடுத்தடுத்து வழக்கு பதிவு சிக்கலில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு? | Kumudam News
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் தனது முதல் 2 மாடல் மின்சாரக் கார்களுக்கான VinFast நிறுவனம் முன்பதிவைத் தொடங்கியது. VinFastAuto.in என்ற இணையதளத்தில் VF6 மற்றும் VF7 மாடல் கார்களை ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். சுபான்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்கு திரும்பியதால் அவரது தாய் ஆனந்த கண்ணீராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பரந்தூர் விமான நிலையத்தில் தொடர் போராட்டம் | Kumudam News
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் - இபிஎஸ் | Kumudam News
ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.
காமராஜர் சிலைக்கு விஜய் மரியாதை | Kumudam News
கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | Kumudam News
“சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என்று நீலம் புரொடக்ஷன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்தில் தொடர் போராட்டம் | Kumudam News
"அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு" | Kumudam News
அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM Stalin
சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முழு உருவச்சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
அனுமதியின்றி பேனர்கள் - அகற்றிய காவலர்கள் | Kumudam News
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் மோசமான சாதனையினை நிகழ்த்தியுள்ளது.
ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரை தாக்கிய ஒற்றை காட்டு யானை.. அதிர்ச்சி வீடியோ.! #Valparai #Elephant #car #drivesafe #kumudamnews
காமராஜர் பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து | PMModi | Kamaraj Birthday
‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.