K U M U D A M   N E W S

'காடுங்குறது வெறும் மரம் மட்டுமல்ல..' தண்டகாரண்யம் படத்தின் டீசர் வெளியானது!

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தண்டகாரண்யம்' படத்தின் டீசர் வெளியானது.

அயன் பட பாணியில் ஒரு சம்பவம்..மலேசியாவில் இருந்து தங்கம் கடத்திய தம்பதி கைது | Gold | Airport

அயன் பட பாணியில் ஒரு சம்பவம்..மலேசியாவில் இருந்து தங்கம் கடத்திய தம்பதி கைது | Gold | Airport

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளாக காதல்...! திருமணத்திற்கு மறுத்த காதலன்...! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...!

ஒன்றரை ஆண்டுகளாக காதல்...! திருமணத்திற்கு மறுத்த காதலன்...! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு...!

விஜயகாந்தின் கனவு விரைவில் நிறைவேறும்.. நடிகர் விஷால் பேட்டி!

“நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்த் கனவு, இன்னும் இரண்டு மாதங்களில் நனவாகும்” என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு

திண்டுக்கல் மாநகராட்சியில் முறைகேடு.. 5 அதிகாரிகள் மீது வழக்கு | Dindigul Corporation | TNPolice

திண்டுக்கல் மாநகராட்சியில் முறைகேடு.. 5 அதிகாரிகள் மீது வழக்கு | Dindigul Corporation | TNPolice

சென்னை ஏர்போர்ட்டில் ரூ. 20 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்.. நைஜீரியப் பெண் கைது!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப் பொருளைக் கடத்தி வந்த நைஜீரியப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியின்போது விபத்து... | TNPolice | TNEB

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியின்போது விபத்து... | TNPolice | TNEB

சென்னையில் 1,500 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி | vinayagarchaturthi2025 | TNPolice | Chennai

சென்னையில் 1,500 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி | vinayagarchaturthi2025 | TNPolice | Chennai

மனைவிக்குத் தெரியாமல் 2-வது திருமணம்.. பிரசவ வார்டில் கையும் களவுமாக சிக்கிய கணவர்!

சிங்கப்பூரில் தனது முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனையில் தனது 2வது மனைவியை பிரசவத்துக்காக அனுமதித்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வன்னியரசுக்கு ராமாயண புத்தகத்தை அனுப்பும் போராட்டம்.. தமிழிசை அறிவிப்பு

வன்னியரசுக்கு ராமாயண புத்தகத்தை அனுப்பும் போராட்டம்.. தமிழிசை அறிவிப்பு

"ஆணவ கொலைகளை தடுக்க முடியாததற்கு காரணம் ராமன் தான் என கூறுவது சரியல்ல" - Tamilisai Soundararajan

"ஆணவ கொலைகளை தடுக்க முடியாததற்கு காரணம் ராமன் தான் என கூறுவது சரியல்ல" - Tamilisai Soundararajan

மாணவிகளிடம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஆசிரியர்கள் இடமாற்றம் | Coimbatore | POCSO Act | TNPolice

மாணவிகளிடம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஆசிரியர்கள் இடமாற்றம் | Coimbatore | POCSO Act | TNPolice

தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் முதல்வர்- தமிழிசை பேட்டி!

“முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்கள் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தாய் கண் முன்னே மகன் மீது கொ*லைவெ*றித் தாக்குதல்.. பரபரப்பான வீடியோ காட்சிகள்.. | ViralVideo | Karur

தாய் கண் முன்னே மகன் மீது கொ*லைவெ*றித் தாக்குதல்.. பரபரப்பான வீடியோ காட்சிகள்.. | ViralVideo | Karur

பெண்ணுக்கு தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி.. கத்தியால் வெட்*டிய பெண்

பெண்ணுக்கு தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி.. கத்தியால் வெட்*டிய பெண்

ரூ.30,000 மதிப்புள்ள கவரிங் நகைகள் திருட்டு | Porur | Chennai | Jewel Theft | Kumudam News

ரூ.30,000 மதிப்புள்ள கவரிங் நகைகள் திருட்டு | Porur | Chennai | Jewel Theft | Kumudam News

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த இபிஎஸ் | Trichy | EPS | ADMK | Kumudam News

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த இபிஎஸ் | Trichy | EPS | ADMK | Kumudam News

இபிஎஸ்-ஐ ஒருமையில் பேசிய அமைச்சர்.. அதிமுகவினர் போராட்டம் | Arakkonam ADMK Protest | Kumudam News

இபிஎஸ்-ஐ ஒருமையில் பேசிய அமைச்சர்.. அதிமுகவினர் போராட்டம் | Arakkonam ADMK Protest | Kumudam News

onam festival: என்ட ஸ்டேட் கேரள.. மோனாலிசாவிற்கு கசவு சேலையினை உடுத்திய சேட்டன்ஸ்!

ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவிற்கு தங்களது பாரம்பரிய கேரள கசவு சேலையினை உடுத்தியது போல் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளது கேரள மாநில சுற்றுலாத்துறை.

காலை 7 மணி முதல் 11 மணி வரை: இந்த டைம்ல ஏன் நிறைய பேருக்கு மாரடைப்பு வருது?

நாம் விழிக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது என இருதய சிகிச்சை நிபுணர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

விண்வெளிக்கு போன முதல் நபர் ஹனுமான்.. பாஜக எம்பி-யின் சர்ச்சை பேச்சு: கனிமொழி கண்டனம்

பள்ளி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், விண்வெளிக்கு பயணித்த முதல் நபர் ஹனுமான் என தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

"தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்" -நயினார் | EPS | Nainar Nagendran | BJP | Kumudam News

"தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்" -நயினார் | EPS | Nainar Nagendran | BJP | Kumudam News