K U M U D A M   N E W S

aman

மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல்... நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடக்கும்? முழு விவரம்!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.

Samantha: சர்ச்சையான மருத்துவ சிகிச்சை அட்வைஸ்... இன்ஸ்டாவில் விளக்கம் கொடுத்த சமந்தா!

தவறான மருத்துவ சிகிச்சையை பரிந்துரைத்ததாக சமந்தா மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து அவர் தற்போது அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

Thalapathy 69: கூட்டணியை உறுதி செய்த விஜய்… தளபதி 69 டீம் இதுதானா..?

தளபதி 69 கூட்டணியை விஜய் உறுதி செய்துள்ளதாக கோலிவுட்டில் இருந்து எக்ஸ்க்ளூஸிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.

குபேர பகவானுக்கு திருக்கல்யாணம்..தரிசனம் செய்ய குடும்பத்தோடு ரத்தினமங்கலம் வாங்க

ரத்தினமங்கலம் குபேரபகவானுக்கு நாளை 30ஆம் தேதி ஞாயிறுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.