தவெக தலைவர் விஜய் பக்ரீத் வாழ்த்து| Kumudam News
தவெக தலைவர் விஜய் பக்ரீத் வாழ்த்து| Kumudam News
தவெக தலைவர் விஜய் பக்ரீத் வாழ்த்து| Kumudam News
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை சுன்னத் ஜமாத்தினர் சிறப்பு தொழுகை| Kumudam News
திருப்பத்தூரில் பக்ரீத் சிறப்பு தொழுகைஆயிரக்கணக்கான பங்கேற்பு| Kumudam News
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலம்| Kumudam News
47 வயதாகும் நடிகர் கிருஷ்ணா எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் ’விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான்’ என்னும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குருந்தங்குளம், மதகுடிப்பட்டி, ஏ.வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
கமல்ஹாசன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை எனவும் படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
Kamal-ன் கர்நாடக கலகம்.. தக் லைஃப் தகராறு.. சைலண்ட் மோடில் Vijay தவிக்கும் கோலிவுட்! | Thug Life
வியூகத்தை மாற்றிய Edappadi..! ராஜ்யசபா சீட்டும்... ராஜதந்திரமும்..! இத எதிர்பார்க்கலயே! | ADMK | PMK