கைகுலுக்க மறுத்த இந்திய அணி: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் புகார்!
இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
இந்திய - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது.
சமைக்கும் போதே சாப்பிடுவதின் சுகமே தனி... அமைச்சர் ஜெயக்குமார் | DMK | Kumudam News
தங்கம் மற்றும் பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிகாரிகள் | IT Raid | Theft | Kumudam News
"விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அமமுக இடம்பெறும் கூட்டணிக்கே வெற்றி - டிடிவி | AMMK TTV Dinakaran | Kumudam News
புதிய வக்ஃபு வாரிய சட்டம் 5 -விதிகளுக்கு தடை | Supreme Court | Kumudam News
"விஜய் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பு" - டிடிவி தினகரன் TTV Dinakaran AMMK | Kumudam News
இந்தியா - பாக். போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு | Cricket | Kumudam News
"எதிரிகள் புலம்பத் தொடங்கியுள்ளனர் - விஜய்” | TVK Vijay | Kumudam News
கடிதம் வாயிலாக புலம்பல் விஜய் தாக்கு | TVK Vijay Kumudam News
"சசிகலா மற்றும் டிடிவி தினகரனை உரிய நேரத்தில் சந்திப்பேன்" என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.
அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'தண்டகாரண்யம்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
செப்.16-ல் இபிஎஸ் டெல்லி பயணம் | ADMK EPS | Kumudam News
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.
கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.
கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் பிரசாரம் - அரியலூரில் அனுமதி | TVK Vijay Propaganda | Kumudam News
"உங்க விஜய் நா வரேன்" - இலச்சினை வெளியீடு | TVK Vijay | Kumudam News
'கும்கி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு | Vice President | Kumudam News
ஈரோட்டில் நேர்ந்த கொடூரம் | Erode | Arrest | Kumudam News
இன்று குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு ஏற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் | Vice President | Kumudam News