திமுக ‘சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது.. விஜய் விமர்சனம்
“திமுக சர்கார், தற்போது ‘சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது” என்று விஜய் விமர்சித்துள்ளார்.
“திமுக சர்கார், தற்போது ‘சாரி மா’ மாடல் சர்காராக மாறிவிட்டது” என்று விஜய் விமர்சித்துள்ளார்.
’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிகிதா மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் வெளி வருகிறது. திரும்பத் திரும்ப ஏமாற்றி உள்ளார். ஏன் அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News
"அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டது உறுதி - அறிக்கையில் தகவல்!! | Madurai Highcourt
அஜித்குமார் மரணம் - நாதக போரட்டத்திற்கு அதிரடி உத்தரவு | Kumudam News
மீண்டும் பணிக்கு திரும்பிய நிகிதா | Kumudam News
போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
"தடையை மீறி போராடுவேன்..!!" - சிவந்த கண்களோடு ஆக்ரோஷத்தை கக்கிய சீமான்..!