சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருடன் நாளை தவெக தலைவர் விஜய் சந்திப்பு
தவெக தலைவர் விஜய், பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரி தவெக நிர்வாகிகள் டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2 பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் வத்தலமலை அடிவாரத்தில் உள்ள மேம்பாலம் உடைந்தது
மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வருகை
பல்லி, ஓணான் போன்ற வனவிலங்குகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து திருச்சிக்கு கொண்டுவந்தது கண்டுபிடிப்பு
மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர் 2-வது தெருவில் முழங்கால் அளவிற்கு தேங்கிய மழைநீர்
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால், தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்
ஃபெங்கல் புயல் காரணமாக, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த, சென்னை விமான நிலையம் சுமார் 12 அரை மணி நேரத்திற்கு பின் செயல்பட தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை 9 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது அதிகப்படியான காற்று வீசும் என்பதால் விமான நிலையம் அதிகாலை வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு, மேற்கு வங்கம், ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய 3 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து.
மதுரையில் கணவனை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து திட்டம் போட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nayanthara Beyond the fairy tale நயன்தாராவின் ஆவணப்படம் ரசிகர்களை அதிகம் கவரவில்லை என கூறப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து.. -- வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் எச்சரிக்கை
சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்ட உத்தரவின் பேரில் மதுரை சின்ன உடைப்பு கிராமத்திற்கு நேரில் சென்று த.வெ.க நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் குடியிருப்புகளை காலி செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நிலையில், போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.