"15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது"
விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்
விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்
"5 பார்வையாளர்கள் உயிரிழப்பு- தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு" - எச்.ராஜா
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
விமான சாகச நிகழ்ச்சியில் நடந்தது துரதிஷ்டவசமானது - ப.சிதம்பரம்
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் 5 உயிர்களை இழந்துள்ளோம் - தமிழக பாஜக
மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
15 லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள. செல்கிறவர்கள் குடை உள்ளிட்டவற்றை கொண்டு சென்று இருக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.