சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் கைது.. போலீசார் அதிரடி
சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் நைஜீரியா நாட்டு கும்பல், திரிபுரா மாநில கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
குட் பேட் அக்லி - ரசிகர்கள் சாலையில் அட்டூழியம் | Ajith Kumar Fans | Good Bad Ugly FDFS | Madurai
சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னுமா இந்த கொடுமை.. மாணவியை வாசலில் அமரவைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் | Kumudam News24x7
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ( ஏப்.10 ) தமிழகம் வருகிறார். பாஜக மாநில தலைவர் மற்றும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"அனைத்து மொழிகளையும் பாதுகாப்பதே பாஜகவின் நோக்கம்" - அமித்ஷா கருத்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ( ஏப்.10) தமிழ்நாடு வருகிறார். நாளை மறுதினம் அரசியல் ரீதியாக பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டதால் காதலித்தோம். ஏழு ஆண்டுகளாக அவரை காதலித்து வந்தேன். இதைத்தொடர்ந்து நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து, இரு வீட்டாரிடம் தெரிவித்தோம். அவர்களும் எங்களது திருமணத்திற்கு சம்மதம் என நெல்லை இளைஞர் தெரிவித்தார்.
Elevator Problem: நவீன இயந்திரங்கள் மூலம்.. கைக்குழந்தை மீட்பு | People Stuck in Lift | Madurai News
Parandur Airport Project | பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு | BJP
முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09 APR 2025 | Mavatta Seithigal | Tamil News
திருப்பதி to காட்பாடி - ரயில் பாதைக்கு ஒப்புதல் #railways #tngovt #bjp #kumudamnews #shorts
Ghibli Style பயன்படுத்துவோரா நீங்கள்? - ⚠️ஆபத்து⚠️ | Cyber Crime News Alert | AI App Ghibli Art
Next TN BJP President | அடுத்த பாஜக தலைவர் !... வெளியான அறிவிப்பு | Amit Shah Visit Chennai | BJP
திமுக-வினரின் இரட்டை வேட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்தார்.
தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் எடுத்த திடீர் முடிவு | Senthil Balaji Brother Ashok
குமரி அனந்தன் எனும் இலக்கியச் செல்வர்! - காற்றில் கலந்த தமிழ் இலக்கிய வித்தகர்! | Kumari Ananthan
Amit Shah Visit Tamil Nadu | சென்னை வரும் அமித்ஷா.. எதற்கு தெரியுமா? | Chennai | BJP Leader for TN
Nainar Nagendran Meets Amit Shah | அமித் ஷா-வுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு | Delhi Visit | BJP
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் போலீசாரால் கைது | Farmers Protest | Mayiladuthurai