TN District News Today: மாவட்ட செய்திகள் | 27 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 27 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 27 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இயற்கை அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
சென்னையில் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் வழியாக 'டிராபிக் ரேஸ்' என்ற பெயரில் சட்டவிரோத பைக் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 27 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News
பில்லூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை | Kumudam News
விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு | Kumudam News
களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!
“தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தலைவன் தலைவி மற்றும் மாரீசன் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இரு தரப்பினரும் போட்டி போட்டு முழக்கம்... | TNBJP | DMK | CMMKStalin | PMModi | KumudamNews
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை... கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்
TN District News Today: மாவட்ட செய்திகள் | 26 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
விவாகரத்தான சோகத்தில் ஒரு மாதமாக உணவு உண்ணாமல் பீர் மட்டுமே குடித்து வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாற்று கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..
“திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், கஞ்சா பறிமுதல் | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 26 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
புதுக்கோட்டை சகோதரர்கள் கொ*ல 8 பேர் அதிரடி கைது | Kumudam News