K U M U D A M   N E W S

age

பேனா சிலைக்கு நிதி, வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்திற்கு இல்லையா?- நயினார் நாகேந்திரன் கேள்வி

விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட கண்டுகொள்ளாது, மேடைகளில் மட்டும் "நானும் டெல்டாக்காரன் தான்" என்று முழங்கும் விளம்பர மாடல் ஆட்சி என நயினார் நாகேந்திரன் விமர்சனம்

இனி 16 வயதில் வாக்களிக்கலாம்.. அரசின் புதிய அறிவிப்பு

வாக்களிப்பதற்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறிப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

அமலாக்கத்துறை மிரட்டல் மூலம் நடிகர் விஜய் கட்சி தொடங்கினாரா? – அப்பாவு விமர்சனம்

அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிவாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்... | TNBJP | NainarNagendran | Kamaraj

திருச்சி சிவாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்... | TNBJP | NainarNagendran | Kamaraj

திமுக ஆட்சியில் எல்லாவற்றையும் திருடுவார்கள்…நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக ஆட்சியில் கிட்னியும் திருடுவார்கள், எல்லாவற்றையும் திருடுவார்கள் என நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளியை ஏமாற்றி கிட்னி திருடிய சம்பவம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்

ஈராக்கில் கொளுந்துவிட்டு எரிந்த வணிக வளாகம் | Kumudam News

ஈராக்கில் கொளுந்துவிட்டு எரிந்த வணிக வளாகம் | Kumudam News

ஐடி ஊழியருடன் பிக்பாஸ் வின்னர் ரித்விகாவுக்கு விரைவில் திருமணம்!

கபாலி, மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை ரித்விகா ஐடி ஊழியரை மணக்க உள்ளார்.

2-வது நாளாக பற்றி எரியும் குப்பைக்கிடங்கு மக்கள் கடும் அவதி | Kumudam News

2-வது நாளாக பற்றி எரியும் குப்பைக்கிடங்கு மக்கள் கடும் அவதி | Kumudam News

பஞ்சாயத்தில் மூவர் பலி! அடுத்தடுத்து நிகழப்போகும் கொ*லகள்? அதிர்ந்து நிற்கும் தமறாக்கி கிராமம்

பஞ்சாயத்தில் மூவர் பலி! அடுத்தடுத்து நிகழப்போகும் கொ*லகள்? அதிர்ந்து நிற்கும் தமறாக்கி கிராமம்

"திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே தங்கள் நோக்கம்" - நயினார் | Kumudam News

"திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே தங்கள் நோக்கம்" - நயினார் | Kumudam News