K U M U D A M   N E W S

age

மாமூல் வசூலித்த ரவுடிக்கு இளம்பெண் வைத்த செக்:  கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறை!

நானும் ரவுடியென மிரட்டி மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த இளைஞரை, இளம்பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசித் தற்கொலை என்று நாடகமாடி, பிணத்துடன் செல்ஃபி எடுத்த விவகாரத்தில் காவல்துறையினர் 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை

கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை

சீனாவில் திடீர் வெள்ளத்தில் 10 பேர் உயிரிழப்பு – 33 பேர் மாயம்

சீனா முழுவதும் இயற்கை பேரழிவுகள் பொதுவானவையாக உள்ளன. குறிப்பாகக் கோடையில், சில பகுதிகளில் பலத்த மழை பெய்யும், மற்ற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும்.

காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு பாஜக தீவிரமாகி வருகிறது என எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி

வீடுகளுக்குள் கழிவு நீர் - மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News

வீடுகளுக்குள் கழிவு நீர் - மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News

அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் | Kumudam News

அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் | Kumudam News

திருப்பத்தூரில் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர் அதிரடி கைது | Kumudam News

திருப்பத்தூரில் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர் அதிரடி கைது | Kumudam News

சாதி மறுப்புத் திருமணம் செய்த நர்சிங் மாணவர் சுட்டுக்கொலை.. மாமனார் வெறிச்செயல்!

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட 25 வயது நர்சிங் மாணவர், தனது மாமனாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோயம்புத்தூர் கடைவீதி காவல் நிலையத்தில் ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம்குறித்த சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

Shopping செய்வது போல்.. கைவரிசை காட்டிய பெண் | Kumudam News

Shopping செய்வது போல்.. கைவரிசை காட்டிய பெண் | Kumudam News