K U M U D A M   N E W S
Advertisement

ADMK

உதயநிதி எல்லாம் துணை முதல்வர்.. துரை முருகனுக்கு ஏக்கம்.. ஆர்.பி.உதயகுமார் கருத்து!

வான்வெளி சாகாச நிகழ்ச்சியில் முதலமைச்சர் அணிந்திருந்த கண்ணாடி விமானத்தை மட்டும் பார்க்க முடியுமா? மக்களை பார்க்க முடியாதா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார்.... காண்டான ஜெயக்குமார் விமர்சனம்!

துணை முதல்வராக உள்ள உதயநிதி டி-ஷர்ட் அணிந்து வருகிறார். இதேபோல் முதன்மை செயலாளரோ அல்லது அரசு சார்ந்த துறை செயலாளர்களோ டீ-சர்ட் அணிந்து வந்தால் அதை அவர் ஒத்துக் கொள்வாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

#BREAKING: திரண்ட அதிமுக தொண்டர்கள்.. குவிந்த போலீஸ்.. நெல்லையில் பரபரப்பு

சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

#JUSTIN || மதுரையில் சேர்ந்த அதிமுக கூட்டம்.. குவிந்த போலீஸ்.. அதிரும் அரசியல் களம்

6% சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம்

திமுகவுக்கு முடிவு... நாட்கள் எண்ணப்படுகிறது... முன்னாள் அமைச்சர் ப.மோகன்!

திமுக ஆட்சி முடிவுக்கு வர நாட்கள் எண்ணப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ப.மோகன் அதிமுக மனித சங்கிலி போராட்டத்தில் பேசியுள்ளார்.

Vijaya Nallathambi Arrest : முன்னாள் சபாநாயகர் சகோதரர் கைது.. பண மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி நடவடிக்கை

Vijaya Nallathambi Arrest in Money Fraud : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகர் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழப்பு - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் | Kumudam News 24x7

விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

5 உயிர்.. "10 நாள் என்ன பண்ணாங்க..?"தமிழகமே ஆடிப்போன அதிர்ச்சி செய்தி | Kumudam News 24x7

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.

உதயநிதிக்கு கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாது.. இவர் துணை முதல்வரா? - முன்னாள் அமைச்சர் தாக்கு

கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

விவசாயிகள் தவிப்பு.... ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் வைத்த கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.