ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக கருத்து- 3 இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை
கோவை மாவட்டம் காரமடையில் தங்கி இருந்து வேலை செய்து வருவதும், தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
கோவை மாவட்டம் காரமடையில் தங்கி இருந்து வேலை செய்து வருவதும், தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு மூவரிடம் விசாரணை | Kumudam News
இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் உதவி கேட்டு யாரும் வராத விரக்தியில் இறந்த மனைவியின் உடலை கணவர் பைக்கில் கொண்டு சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலத்தின் மேல் தேங்கிய மழைநீர் விபத்து ஏற்படும் அபாயம் | KallaKuruchi news | Kumudam News
தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்த தீயை அழைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு | A major accident was averted as the fire department quickly responded to the fire
திடீரென தீப்பற்றி எரிந்த வெண்டிலேட்டர் Hospital சேதம் | Kumudam News
Overtake செய்த இளைஞர் திக் திக் காட்சிகள் | Kumudam News
ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்து | FireCrackers | Accident | Kumudam News
ஆம்னி பேருந்து மீது வேன் மோதி விபத்து | Chengalpattu | Accident | Traffic Police | KumudamNews
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
விபத்தில் 2 பெண்கள் பலி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி | Kumudam News
SSI கொ*ல - தந்தை, மகன் சரண் | Kumudam News
Cylinder Burst | சிலிண்டர் வெடிக்கும் பகீர் சிசிடிவி காட்சி | Kumudam News
ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து.. 15 பேர் படுகாயம் | Kumudam News
மின்கம்பம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து | Accident
தைலாபுரத்தில் உள்ள எங்களது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தது அன்புமணிதான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பரிசல் கவிழ்ந்து விபத்து — ஒருவர் பலி
கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்..
கூகுள் மேப் காட்டிய வழி.. பாலத்தில் சிக்கிய கார்.. | Kumudam News
பா*லியல் வழக்கு : ரேவண்ணா குற்றவாளி | Revanna
சென்னையில் சொகுசு கார் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், திமுக கவுன்சிலர் பேரன் உள்ளிட்ட 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மாணவன் மீது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்