CSKvsSRH: சிஎஸ்கே போட்டியை நேரில் கண்ட அஜித்...சிவகார்த்திகேயன்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியை நடிகர் அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியை நடிகர் அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.
உதகையில் ஆளுநர் நடத்த இருந்த பல்கலைக்கழக துணைவேந்தர் கூட்டத்தை துணைவேந்தர்கள் புறக்கணிப்பு செய்தது சரியான முடிவு என துரை வைகோ கருத்து
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுக்குள்ளாகி உள்ள நடிகர் "காதல்" சுகுமாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார்
இதுவரை 2000 அரசு அலுவலகங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி
வாட்ஸ் அப் செயலியில் 'Advanced Chat Privacy' என்கிற புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் என்ன விதமான பயன்கள் என்பதை இங்கு காணலாம்.
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மற்றொரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார்-ஷாலினி தம்பதியினர் தங்களது 25-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
அதே double 'i' ஷாலினி.. நடிகை ஜெனிலியாவின் நெகிழ்ச்சி வீடியோ | Kumudam News
ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் மாயமான.. திருவள்ளூரில் பரபரப்பு |Thiruvallur Railway Track issue
விமானங்கள் ரத்து.. ஜம்முவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் | Kumudam News
முடிஞ்சா கேஸ் கொடு என்மேல.. மதுபோதையில் மின்வாரிய ஊழியர் அட்டூழியம் | Kallakurichi | Kumudam News
ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை?.. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்
இந்தியாவின் சக்கர வியூகம்.. 3வது சர்ஜிக்கல் ஸ்டிரைக்..? குறிவைக்கப்பட்டுள்ள பாக்., முகாம்கள்!
உண்ணாமலை அம்மன் சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
TASMAC issue | டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு ED கொடுத்த சம்மன்
பாகிஸ்தானியர்களுக்கு காலக்கெடு விதித்த இந்தியா... அரண்டு கிடைக்கும் அதிகாரிகள்
Pahalgam Terror Attack | நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
அனைத்து கட்சிக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு
மூன்று சவரனுக்காக மூதாட்டி கொலை.. இளைஞர் சிக்கியது எப்படி?
JK Attack | திக் திக் நிமிடம்.. இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன? விழி பிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்
Indian Jawan | எல்லையில் பரபரப்பு.. இந்திய ஜவான் மீது கை வைத்த பாகிஸ்தான்
விஷ்ணுவின் மனைவி தான் அந்த வீடியோவை வெளியிட்டது, ஹேக் செய்தது எல்லாமே என புகார் கொடுத்த எதிர்தரப்பினர்
அதிரடி காட்டும் இந்திய படை... கலங்கி நிற்கும் பாகிஸ்தான்.. லெஃப்டினண்ட் கர்னல் கணேசன் பேட்டி