K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=2100&order=created_at&post_tags=ac

இதை செய்தால் ராகு கேது பெயர்ச்சியை கண்டு பயம் தேவையில்லை!

ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும், கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பலனைத்தருகிறது. பொதுவாக பல்வேறு ராசிக்காரர்களுக்கு நல்லது நடந்தாலும், ஒரு சிலராசிக்காரர்களுக்கு, மோசமான பலன்களை கிரகப்பலன்கள் வழங்குகின்றன. அதிலும், குறிப்பாக, ராகு, கேது பெயர்ச்சி மாற்றங்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

நடனமாடுவதில் தகராறு.. சிறுவனுக்கு கத்திக்குத்து..! விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்

நடனமாடுவதில் தகராறு.. சிறுவனுக்கு கத்திக்குத்து..! விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்

அச்சுறுத்தும் தெரு நாய்கள்..! அதிகரிக்கும் நாய் கடிச்சம்பவங்கள்..! அரசின் நடவடிக்கை பயனளிக்குமா?

அச்சுறுத்தும் தெரு நாய்கள்..! அதிகரிக்கும் நாய் கடிச்சம்பவங்கள்..! அரசின் நடவடிக்கை பயனளிக்குமா?

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 3 தயாராகும் இந்தியா?..புறமுதுகிட்டு ஓடும் தீவிரவாதிகள்.. | Surgical Strike 3

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 3 தயாராகும் இந்தியா?..புறமுதுகிட்டு ஓடும் தீவிரவாதிகள்.. | Surgical Strike 3

CCTV | Madurai Aadheenam Car Accident | ஆதீனத்திற்கு நடந்த ஆக்சிடென்ட் சம்பவம்.. அதில் ஒரு ட்விஸ்ட்

CCTV | Madurai Aadheenam Car Accident | ஆதீனத்திற்கு நடந்த ஆக்சிடென்ட் சம்பவம்.. அதில் ஒரு ட்விஸ்ட்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்...அதிகளவில் குவிந்ததால் அலைமோதிய கூட்டம்

கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

Ramban Accident: 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. உள்ளே இருந்தவர்கள் நிலை? | Jammu Kashmir

Ramban Accident: 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. உள்ளே இருந்தவர்கள் நிலை? | Jammu Kashmir

TVK Protest | தவெகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு | TASMAC Shop | TVK Vijay | Chennai

TVK Protest | தவெகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு | TASMAC Shop | TVK Vijay | Chennai

கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்..மகளின் பரிதாப நிலை! | Tiruppur News

கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதிக்கு நேர்ந்த சோகம்..மகளின் பரிதாப நிலை! | Tiruppur News

சார்தாம் யாத்திரை தொடக்கம்... பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உலக புகழ்பெற்ற, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதையடுத்து முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று (மே.4) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Sasikumar Latest Speech | "Tourist Family படம் உலகம் Full-ஆ போய் சேரனும்"-நெகிழ்ந்து பேசிய சசிகுமார்

Sasikumar Latest Speech | "Tourist Family படம் உலகம் Full-ஆ போய் சேரனும்"-நெகிழ்ந்து பேசிய சசிகுமார்

சென்னையில் இருந்து தப்பிய பஹல்காம் தீவிரவாதிகள்????

சென்னையில் இருந்து தப்பிய பஹல்காம் தீவிரவாதிகள்????

அன்போடு அழைத்த சிறுவர்கள்...தட்டிக்கழிக்காமல் வந்த எம்.எல்.ஏ

சிறுவர் சிறுமியர் துவங்கிய மிட்டாய் கடையை எம்எல்ஏ துவங்கி வைத்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதல்...சென்னையில் இருந்து வந்த ரகசிய தகவல்...இலங்கையில் சோதனை

பஹல்காம் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் இலங்கை அதிகாரிகள் சோதனை

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து... வற்றாத பாக்., நீர்நிலைகள்! இந்தியாவுக்கு தான் பாதிப்பா?

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து... வற்றாத பாக்., நீர்நிலைகள்! இந்தியாவுக்கு தான் பாதிப்பா?

சென்னையில் 100க்கும் மேற்பட்ட தவெகவினர் கைது...டாஸ்மாக்கை மூடக்கோரி நடந்த போராட்டத்தால் பரபரப்பு

சென்னை அமைந்தகரையில் டாஸ்மாக் கடையை கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழகத்தினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது

பெண்ணின் பெயரில் வீடியோ பதிவு...கம்பி எண்ணும் நீச்சல் பயிற்சியாளர்

சென்னை மருத்துவக்கல்லூரி மாணவி பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பெண்ணின் உடை மாற்றும் வீடியோவை பதிவிட்ட நீச்சல் பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்...இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

மனைவி, குழந்தைகள் இல்லாத நேரம் பார்த்து பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக வெட்டி உள்ளனர்

பஹல்காம் தாக்குதல்.. இழிவுப்படுத்தப்பட்ட மலைவாழ் மக்கள் - விஜய் மீது பாய்கிறதா வழக்கு? |Kumudam News

பஹல்காம் தாக்குதல்.. இழிவுப்படுத்தப்பட்ட மலைவாழ் மக்கள் - விஜய் மீது பாய்கிறதா வழக்கு? |Kumudam News

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் உள்ள மின்கம்பத்தில் கார் மோதி விபத்து | Kumudam News

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் உள்ள மின்கம்பத்தில் கார் மோதி விபத்து | Kumudam News

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை - அச்சத்தில் உறைந்த மக்கள் | Dog Attack increase | Chennai |Kumudam News

அதிகரிக்கும் நாய்கள் தொல்லை - அச்சத்தில் உறைந்த மக்கள் | Dog Attack increase | Chennai |Kumudam News

"என்னை கொ*ல செய்ய சதி பண்ணிட்டாங்க.." மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு | Kumudam News

"என்னை கொ*ல செய்ய சதி பண்ணிட்டாங்க.." மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு | Kumudam News

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்.. அச்சத்தில் நாகை மீனவர்கள் | Kumudam News

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்.. அச்சத்தில் நாகை மீனவர்கள் | Kumudam News

யார் அந்த முனீர், மூஸா?.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட் ஃபோன்

யார் அந்த முனீர், மூஸா?.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட் ஃபோன்