சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்து...
சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்து...
சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்து...
கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை
ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
மறைந்த நடிகரும், தேமுதிக-வின் நிறுவனருமான விஜயகாந்தின் பிறந்தநாளினை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி, அவரது நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ”கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ரீ-ரீலிஸ் செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரோஜா சாமி தரிசனம் | Kumudam News
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்து | FireCrackers | Accident | Kumudam News
ஃபேஸ்புக் காதலில் விழுந்த 80 வயது முதியவர், சுமார் ரூ. 9 கோடி வரை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
கோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்னி பேருந்து மீது வேன் மோதி விபத்து | Chengalpattu | Accident | Traffic Police | KumudamNews
முளைவிட்ட நெல்மணிகள்... விவசாயிகள் கண்ணீர் | Farmers | Agriculture | KumudamNews
60 வினாடிகளில் புதைந்த கிராமம் உத்தரகாண்ட் மேகவெடிப்புபகீர் பின்னணி | Kumudam News
பட்டாசு தொழிற்சாலையில் எடப்பாடி பழனிசாமி ஆய்வு | Inspection | Kumudam News
பட்டாசு ஆலை மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் இ.பி.எஸ் கலந்துரையாடல் | Kumudam News
காதல் தகராறில், தன்னைக் குடும்பத்தினருடன் வந்தபோது வழிமறித்துத் தொந்தரவு செய்த காதலனை, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
இபிஎஸ் பிரச்சாரத்தில் கைகலப்பு | Viruthunagar | Kumudam News
நகைக்கடைக்கு வந்த கொள்ளையர்கள் Acid வீசியதால் பரபரப்பு | Kumudam News
இபிஎஸ் பிரச்சாரத்தில் கைகலப்பு | Viruthunagar | Kumudam News
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிரியர் சஸ்பெண்ட் - மாணவர்கள் போராட்டம் | Students Protest | Kumudam News
அயர்லாந்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் இனவெறித் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் தென்பட்ட மயில் | Peacock | Kumudam News
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது, மிருணாள் தாக்கூர் தனது பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆடி மாத வளர்பிறை பிரதோஷம்.. நடிகர் சமுத்திரக்கனி தரிசனம்!! | Kumudam News