K U M U D A M   N E W S

water

விடாமல் கொட்டும் கனமழை.. புரளும் வெள்ளம் அதிர்ச்சி காட்சி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

கடல் போல் கொந்தளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி - நொடிக்கு நொடி திக் திக்

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து விநாடிக்கு 3,675 கன அடியில் இருந்து 4,217 கன அடியாக அதிகரித்து உள்ளது.

முழுக்கொள்ளாவை நெருங்கும் அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை முழுக்கொள்ளளவை நெருங்குகிறது

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. அச்சத்தில் சிவகங்கை மக்கள்

சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.

"அவசரத்திற்கு கூட வெளியே போக முடியல.." - முடியாத மழைநீர் வடிகால் பணிகள்.. மக்கள் வேதனை

சென்னையில் மெத்தனமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்

நூற்றுக்கும் மேற்பட்ட லோடு வாகனங்கள்... டன் கணக்கில் கொட்டப்படும் கழிவுகள்

சென்னை புறநகர் பகுதியான பூவிருந்தவல்லியில் நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள தொழிற்சாலை போன்ற கழிவுகளால் மாசு ஏற்படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது.

ராமநாதபுரத்தை புரட்டி போட்ட கனமழை... வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கண்மாய்க்கு வந்தடைந்த வைகை நீர் - ட்ரோன் காட்சி

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட நீர், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.

கிளாம்பாக்கம் செல்வோர் கவனத்திற்கு..! - வெளியான அதிர்ச்சி காட்சி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் மழை நீர்

உடைந்த குடிநீர் குழாய் – தவிக்கும் 31 கிராமங்கள்

உதகை அடுத்த எமரால்டு அணையில் நீர் திறப்பால் மண் அரிப்பு ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்ததால் மக்கள் அவதி!