K U M U D A M   N E W S

water

தொடர் கனமழை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு.. மற்ற அணைகளின் நிலவரம் எப்படி?

தமிழ்நாட்டின் பிரதான அணையான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,577 கன அடியிலிருந்து 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம்  44.62 அடியில் இருந்து 46.80 அடியாக உயர்ந்துள்ளது.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. ஒன்று திரண்ட தமிழகம்.. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. அதிமுகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கர்நாடகாவிற்கு தமிழ்நாடு பலத்தை காட்ட வேண்டும்; கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss : காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கு காட்ட முடியும்.

தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டிஎம்சி நீர்... கர்நாடக அரசு இன்று காவிரியில் தண்ணீர் திறக்குமா..?

ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி கர்நாடக அரசு இன்று முதல் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவுள்ளது.