ஆடி அமாவாசை நாளில் அதிசயம்..உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்! Thiruchendur | Murugan Temple | Kumudam
ஆடி அமாவாசை நாளில் அதிசயம்..உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்! Thiruchendur | Murugan Temple | Kumudam
ஆடி அமாவாசை நாளில் அதிசயம்..உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்! Thiruchendur | Murugan Temple | Kumudam
பக்கிங்காம் கால்வாயில் Water Metro! எண்ணூர்–மாமல்லபுரம் புதிய திட்டம் | CM Vijay | TVK |Kumudam News
தமிழகத்திற்கு Kaveri நீர் திறக்க எதிர்ப்பு..! கர்நாடகாவில் போராட்டம் |DK Shivakumar | CM Vijay
காவிரி விவகாரத்தில் கர்நாடகா அதிரடி முடிவு..! | Kaveri | High Court | Kumudam
காவெரி தாய் உன்ன தேடி வாராயா..! கர்நாடக அரசுக்கு நெற்றியடி Cauvery Water | Karnataka | Kumudam News
தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் வருமா வராதா..? Cauvery Water | Karnataka | Supreme Court | Kumudam News
மாணவர்கள் போராட்டம்..! தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீசார் | Jharkhand | Protest
வறட்சியின் பிடியில் சாத்தையாறு அணை..! | Palamedu | Madurai | CM Vijay | TVK | Kaveri | Kumudam News
Kaveri பிரச்சனை தீவிரம்..! கர்நாடக எல்லையில் பதற்றம் |DK Shivakumar | CM Vijay | TVK | Gov Bus
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!