K U M U D A M   N E W S

tvk

மதுராந்தகம் முதல் தாராபுரம் வரை... விஜய்யின் 4 நாள் பிரசார திட்டம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

மாணவர் பாரதிதாசன் கண்ணீர் வீடியோ எதிரொலி... தவெக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

மலேசியா மாணவர் பாரதிதாசனின் கல்விக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்காதது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக நீதி நாளில் அநீதி.. மாணவனுக்காக கொந்தளித்த உதயநிதி!

மலேசியாவில் படிக்கும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்காமல் கல்வியைக் கேள்விக்குறியாக்கும் தவெக அரசுக்கு, சமூக அநீதியை அரங்கேற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது"- பிரவீன் சக்கரவர்த்திக்கு செ.பெ. பதிலடி!

காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

"செல்வப்பெருந்தகை யாருங்க?" TENSION-ஆன பிரவீன் சக்கரவர்த்தி.. காங்கிரசில் உட்கட்சி பூசல்?

செல்வப்பெருந்தகை பேச்சுக்கு பிரவீன் சக்கரவர்த்தியின் பதில் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட கடும் எதிர்ப்பு.. தவெக கொடிகளை கழற்றி எறிந்த மீனவர்கள்!

தங்களது படகுகள் மற்றும் வீடுகளில் கட்டியிருந்த தவெக கொடியை மீனவர்கள் கழற்றி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? மௌனம் காக்கும் அன்புமணி.. பாமகவின் முடிவு என்ன?

இடைத்தேர்தலில் அதிமுகவைப் புறக்கணித்து அன்புமணி ராமதாஸ் மௌனம் காப்பதால், பாமகவின் அடுத்தகட்ட ஆதரவு நிலைப்பாடு பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

BIGBOSS சர்ச்சை.. VJS-க்கு மிரட்டல் விடுத்த தவெக எம்எல்ஏ!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் தற்போது அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவருக்கு தவெக எம்.எல்.ஏ மிரட்டல் விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார்: சபாநாயகரிடம் திமுக முறையீடு!

அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் திமுக மனு அளித்துள்ளது.

Troll ஆகும் விஜய் சேதுபதி.. ஆதரவு குரல் எழுப்பிய இலைக்கட்சி!

நடிகர் விஜய் சேதுபதியுடன் துணை நிற்போம் என அதிமுக ஆதரவு குரல் கொடுத்துள்ளது.