K U M U D A M   N E W S

Tamil

ஜெயிலர் 2 அப்டேட் : சுராஜின் மிரட்டல் லுக் ! வர்மனின் அண்ணனா, தம்பியா ?

ஜெயிலர் 2-வில் சுராஜின் திலீப் கேரக்டர் ரிவீல் ஆன நிலையில், வர்மனுடனான தொடர்பு குறித்து ரசிகர்கள் புதிய யூகங்களை கிளப்பி வருகின்றனர்!

Bigg Boss 10 Tamil : மக்கள் ஓட்டு இல்லாமல் எவிக்‌ஷனா? ரசிகர்கள் அதிர்ச்சி !

பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ல் முதல் எவிக்‌ஷன் பரபரப்பு... எதிர்பாராத போட்டியாளர் வெளியேறியதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

TAX காட்டாத எஸ்.ஜே.சூர்யா.. ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

வருமான வரி தொடர்பான வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுராந்தகம் முதல் தாராபுரம் வரை... விஜய்யின் 4 நாள் பிரசார திட்டம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

TN Weather: குடை ரெடியா மக்களே.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“வஞ்சிக்கும் நோக்கம் இல்லை” – பாரதிதாசன் விவகாரத்தில் திருமாவளவன் !

பாரதிதாசன் உதவித்தொகை விவகாரத்தில் தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்றும், மீதமுள்ள தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

‘ஜெயிலர் 2’வில் யார் யார்? இன்று மாலை மாஸ் அப்டேட் !

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய கேரக்டர் ரிவீல் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பெயரை மாற்றிய கனிமொழி ! இனி இதுதான் அவருடைய அடையாளமா ?

தந்தை கலைஞர் பெயருடன் தாயார் ராஜாத்தி அம்மாள் பெயரையும் இணைத்து, கனிமொழி தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு...! சவரனுக்கு ரூ.1,160 அதிரடி ஏற்றம்!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த இன்றைய விலை நிலவரம்!

TMC-க்கு வந்த சிக்கல்... மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.