K U M U D A M   N E W S
Advertisement

தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்- அண்ணாமலை திடீர் அறிவிப்பு.. என்ன காரணம்?

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

யாருடன் கூட்டணி? நாளையாவது அறிவிப்பாரா பிரேமலதா விஜய்காந்த்!

2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"அநீதி, அராஜகம், தில்லுமுல்லு.. திமுக முதற்றே உலகு"- திருக்குறள் பாணியில் விளாசிய விஜய்!

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய நடிகர் விஜய், "தமிழகத்தில் எத்தனை சக்திகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த தவெக-வால் மட்டுமே வீழ்த்த முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு- பிப்ரவரியில் புதிய திராவிட கழகம் பிரசாரம்!

பிப்ரவரி 2-ம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் புதிய திராவிட கழகத்தின் சார்பாக தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தை புதிய திராவிட கழகம் சார்பில் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

"ஓபிஎஸ்-ஸை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை"- இபிஎஸ் திட்டவட்டம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் இது தனிப்பட்ட முடிவல்ல, பொதுக்குழுவின் முடிவு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தலைநகரில் அதிரடி மாற்றம்.. புது முகங்களை களமிறக்கும் திமுக!

சென்னையில் தற்போது பதவியில் இருக்கும் 8 எம்.எல்.ஏ-க்களை மாற்றிவிட்டுப் புதுமுகங்களைக் களமிறக்க திமுக அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.

தாக்குதல் - திமுக நகர்மன்ற கவுன்சிலர் கைது | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

தாக்குதல் - திமுக நகர்மன்ற கவுன்சிலர் கைது | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

'200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெறுவோம்': முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

"சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெரும்" என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அருண்ராஜ் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு.. தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் எப்போது அரசாணை? | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt

புதிய ஓய்வூதிய திட்டத்தில் எப்போது அரசாணை? | Anna Arivalayam | DMK | MK Stalin | TN Govt