K U M U D A M   N E W S

‘கிங்டம்’ பட சர்ச்சை.. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம்- வருத்தம் தெரிவித்த ‘கிங்டம்’ படக்குழு!

ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு ஏ.ஐ. உதவி வேண்டாம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானுடன் ரகசிய உறவு.. கைதான CRPF அதிகாரி.. ஆக்ஷனில் இறங்கிய NIA | India Pakistan | CRPF Jawan

பாகிஸ்தானுடன் ரகசிய உறவு.. கைதான CRPF அதிகாரி.. ஆக்ஷனில் இறங்கிய NIA | India Pakistan | CRPF Jawan

‘கருத்தியலின் அடையாளம் சீதாராம் யெச்சூரி’..முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

''கலைஞர் மீதும் என் மீதும் அன்பு கொண்டவர் தோழர் சீதாராம் யெச்சூரி. சமூக நீதிக்காகவும், பெண்களின் சம உரிமைக்காவும் போராடினார். அவர் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்தார்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

யெச்சூரிக்கு இறுதி அஞ்சலி - குவிந்த தலைவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி. தமிழக CPIM செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாரயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. விஜயதரணி இரங்கல்

Sitaram Yechury Passed Away : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பாஜக நிர்வாகி விஜயதரணி இரங்கல் தெரிவித்துள்ளார்

Sitaram Yechury Death : சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்

Sitaram Yechury Death : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.