K U M U D A M   N E W S

panaiyur

தந்தை-மகன் மல்லுக்கட்டு.. தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமாக்ஸ் காட்சி! | Anbumani Ramadoss | PMK

தந்தை-மகன் மல்லுக்கட்டு.. தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமாக்ஸ் காட்சி! | Anbumani Ramadoss | PMK

பனையூரில் அன்புமணி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | Anbumani Ramadoss | PMK Meeting Panaiyur

பனையூரில் அன்புமணி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | Anbumani Ramadoss | PMK Meeting Panaiyur

மாப்பிள்ளை கட்சியாகும் தவெக! வாசலில் தவித்த மாஜிக்கள்!

'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தை-மகன் மல்லுக்கட்டு தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமேக்ஸ் காட்சி!

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.

கழக ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் வருகை | TVK Vijay | TVK Meeting in Panaiyur | Chennai | Bussy N Anand

கழக ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் வருகை | TVK Vijay | TVK Meeting in Panaiyur | Chennai | Bussy N Anand

42 நாட்கள்... 38 மாவட்டங்கள்..! சூறாவளி சுற்றுப்பயணத்திற்கு ரெடியான விஜய்..! தவெகவினருக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

கோயம்புத்தூரில் பூத் கமிட்டி கூட்டம்… அதே கையோடு 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு… ஜனநாயகன் ஷூட்டிங் என அடுத்தடுத்து படு பிசியாக இருந்த விஜய், தற்போது சுற்றுப் பயணத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் அதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TVK District Secretary Meeting | நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | TVK Vijay | Bussy N Anand

TVK District Secretary Meeting | நாளை தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் | TVK Vijay | Bussy N Anand

TVK District Secretary Meeting | டி.வி.கே-வின் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடக்கம்? | தவெக | TVK Vijay

TVK District Secretary Meeting | டி.வி.கே-வின் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடக்கம்? | தவெக | TVK Vijay

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. 20-ஆம் தேதிக்குள் விரிவான பட்டியலை வழங்க அறிவுறுத்தல்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் வரும் 20-ஆம் தேதிக்குள் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான விரிவான பட்டியலை வழங்க வேண்டும்  என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தவெக அலுவலகத்தில் தயாராகும் கொள்கை தலைவர்கள் சிலை

அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளை நிறுவ முடிவு.