K U M U D A M   N E W S

minister

விலை உயர்வுக்கு காரணம் இதுதான்.. உதயநிதிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் | Sampath | Udhayanidhi

விலை உயர்வுக்கு காரணம் இதுதான்.. உதயநிதிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் | Sampath | Udhayanidhi

உதயநிதியை சீண்டிய சம்பத் அவையில் பரபரப்பு | Minister Sampath | Udhayanidhi | TN Govt | CM Vijay

உதயநிதியை சீண்டிய சம்பத் அவையில் பரபரப்பு | Minister Sampath | Udhayanidhi | TN Govt | CM Vijay

அதிரடியாக உயர்ந்த விலைவாசி! ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிகள்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்!

அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்...பரபரக்கும் அரசியல் களம்!

அடுத்த பிரதமர் யார் என்ற தேர்வில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இதனால், விஜய்யின் அடுத்த இலக்கு பிரதமர் பதவியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

என் பேச்சை வைத்து அரசியல் செய்கிறார்கள்.. புலம்பி தீர்த்த கீர்த்தனா | Minister Keerthana | TVK

என் பேச்சை வைத்து அரசியல் செய்கிறார்கள்.. புலம்பி தீர்த்த கீர்த்தனா | Minister Keerthana | TVK

நேபாளத்திற்கு ஐ.ஏ.எஸ். குழு! டெல்லிக்கு அமைச்சர் குழு! மீட்பு பணியில் விஜய் தீவிரம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை! 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்; ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு காத்மாண்டு செல்ல உத்தரவு!

தூத்துக்குடியில் தவெகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல்! காங்கிரஸிற்கு ஆப்பா?

“நாளைய பிரதமர் விஜய்” என தவெகவினர் தொடர்ந்து முழங்கும் நிலையில், தூத்துக்குடி போஸ்டர்களும் காங்கிரஸ் அதிருப்தியும் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன!

மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்| CM Vijay | TVK | Minister Marie Wilson | Kumudam

மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்| CM Vijay | TVK | Minister Marie Wilson | Kumudam

"ஏ.ஐ. போதும்.. 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு".. சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன சுவாரசிய தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் குமார் பேசினார்.

‘உருட்டல் மிரட்டலுக்கு பயப்படாது தவெக!’ – சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை விமர்சித்து, தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக பதிலடி கொடுத்தார்.