K U M U D A M   N E W S

minister

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்...அரசு சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

முதலமைச்சர் புதிய அலுவலகம் ... டெண்டரை தட்டிச் சென்ற ராசி பில்டர்ஸ்!

முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

கெட்டுப்போன முட்டையில் வந்த வினை..ஆபத்தான நிலையில் மாணவர்கள் அனுமதி | Foodpoisenissue | Kumudam News

கெட்டுப்போன முட்டையில் வந்த வினை..ஆபத்தான நிலையில் மாணவர்கள் அனுமதி | Foodpoisenissue | Kumudam News

"இல்லாத ஆலையை எப்படி மூடுவது?" சட்டப்பேரவையில் தவறான தகவலை பகிர்ந்த TVK MLA?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ தாஹிரா முன்வைத்த கோரிக்கையும், அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

பட்டாசு தொழிலாளர்களுடன் விஜய்.. ஆறுதலா? ப்ரோமோஷனா? நடிகையின் பதிவு வைரல்!

பட்டாசுத் தொழிலாளர் நலன் பற்றிப் பேசிய அமைச்சர், சினிமா ப்ரமோஷனுக்காக விஜய் எடுத்த புகைப்படத்தை காட்டியுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

“ஊழல் என்று ஒரே பாட்டு”... TVK அரசை சாடிய எ.வ. வேலு!

பட்டாசு லைசென்ஸ் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் “ஊழல்” குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு.. ஒரே போடாக போட்டு NoseCut செய்த ThangamTennarasu .. | Kumudam News

அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு.. ஒரே போடாக போட்டு NoseCut செய்த ThangamTennarasu .. | Kumudam News

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வெங்காய விலை உயர்வுக்கு செக் வைத்த விஜய் !

தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி எகிறியுள்ள நிலையில், மக்களை பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்பை பெற்றுள்ளது .

பெசன்ட் நகர் அனிதா நினைவேந்தல் சர்ச்சை... உதய் vs ஆதவ்

நீட் எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமான மாணவி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தொழில் முதலீடுகளை குறிவைக்கும் விஜய்.. பிரிட்டன் பயணம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் விஜய்...