வேறு பெண்ணுடன் தொடர்பு என்பது கொடுமையாகாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
கணவருக்குப் பிற பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கணவருக்குப் பிற பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகக் கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அன்பாகக் கட்டியணைக்கும்போது நடந்த எதிர்பாராத விபத்து குறித்த தகவல் சீன சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னணியில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர் .
பெங்களுருவில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆடையில் இருந்த 'டேக்' மூலம் கொலையாளியைக் காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் ! பல வருடங்கள் குடும்பத்துக்காக வாழ்ந்த பிறகு, தங்களுக்காக வாழ்க்கையை மீண்டும் தொடங்கிய ஒரு தம்பதியின் அழகான பயணம்!
விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி - 2 படத்தின் மூன்றாவது பாடலான ’ஹவுஸ் ஹஸ்பண்ட்’ இன்று வெளியானது.
மும்பையில் திருமணமான 48 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறில் ஆரம்பித்து கொ*லயில் முடிந்த சம்பவம் ஒரே நாளில் அரங்கேரிய இரண்டு மர*ங்கள் | Kumari
பிறப்பு சான்றிதழில் மோசடி.. மோனாலிசா கணவர் மீது போக்சோ வழக்கு | Kumbh Mela Monalisa | Kumudam News
மனைவி மீது தாக்குதல் – அதிர்ச்சி சம்பவம்! | Husband & Wife Issue | Kumudam News