K U M U D A M   N E W S

HM

இசை அரசியின் வாழ்க்கையில் ராஷ்மிகா... பிரம்மாண்ட பயோபிக் அறிவிப்பு!

இசை உலகின் மறக்க முடியாத ஆளுமை எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு! ராமாயணா ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே இடத்தில் விஜய் - அஜித்... ! வைரலாகும் இருவரின் க்யூட் வீடியோ !

சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி... அஜித்தை அன்புடன் கட்டியணைத்த விஜய்யின் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

விஜய் சேதுபதி - சாய் பல்லவி இணையும் 'இஞ்சி வெல்லம்' ! வைரலாகும் அப்டேட்!

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி இணையும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Bigg boss season 10...வெளியானது Viral List... யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 10 நாளை (செப். 6) மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்ற லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது எப்படி நியாயம்? அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | TVK Ramesh | CM Vijay

இது எப்படி நியாயம்? அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | TVK Ramesh | CM Vijay

திபெத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? தமிழ்நாடு அரசு விளக்கம்!

திபெத்தில் சிக்கிய தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலையில், நாளை அவர்கள் நேபாளம் அழைத்து வரப்படுகின்றனர்!

மீதி பேரு எங்க இருக்காங்கனு கேக்காதீங்க..? | Nepal | Flood | Rescue | Kumudam News

மீதி பேரு எங்க இருக்காங்கனு கேக்காதீங்க..? | Nepal | Flood | Rescue | Kumudam News

நேபாளில் இருந்து மீண்டு வந்த தமிழர்கள் கொடுத்த பேட்டி.. | Nepal | Flood | Rescue | Kumudam News

நேபாளில் இருந்து மீண்டு வந்த தமிழர்கள் கொடுத்த பேட்டி.. | Nepal | Flood | Rescue | Kumudam News

நேபாளில் இருந்து வந்தவர்களை நேரில் சென்று சந்தித்த அமைச்சர்கள் | Nepal | Flood| Rescue |Kumudam News

நேபாளில் இருந்து வந்தவர்களை நேரில் சென்று சந்தித்த அமைச்சர்கள் | Nepal | Flood| Rescue |Kumudam News