Kumudam Express News | 07.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
Kumudam Express News | 07.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
Kumudam Express News | 07.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
“சீரியல் பாக்குறவங்க கூட இப்போ சட்டசபை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க!” | Keerthana | Kumudam News
Kumudam Express News | 06.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
கூட்டு பாலி*யல் வழக்கு ரத்து! ஸ்ரீவைகுண்டம் வழக்கில் நீதிமன்றம் அதிரடி |Srivaikuntam Case | TVK Govt
தவெகவின் கூட்டணி கட்சி கூட்டம் வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று கம்யூனிஸ்ட் தோழர்கள் திட்டவட்டமாக கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
Kumudam Express News | 05.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.
ஈரோடு அருகே அரசுப் பள்ளி காலை உணவுத் திட்டத்தில் தயார் செய்யப்பட்ட சாம்பாரில் சாணிப் பவுடர் கலக்கத் தூண்டிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.