K U M U D A M   N E W S

DMK

கூட்டணியில் இருந்த COLD WAR.. சிபிஎம் எடுத்த தடாலடி முடிவு..திமுகவின் அழுத்தம் தான் காரணமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருந்தது திமுகவுடனான கூட்டணியில் புகைச்சலை கிளப்பியது. இந்நிலையில், அக்கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கே.பாலகிருஷ்ணனை மாற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எதிர்ப்பு.. ஆளுநர் வெளியேறியதால் பரபரப்பு

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றத்தை மூடி மறைக்கும் திமுக.. நியாயம் கொடுப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்- எல்.முருகன்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. வலுக்கும் போராட்டம்.. அதிமுகவினர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

MTC பேருந்துகளில் ஸ்மார்ட் கார்ட் திட்டம்.. அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை மாநகர பேருந்துகளில் ஸ்மார்ட் கார்ட் திட்டம்.

பட்டாசு ஆலை விபத்து – தலைவர்கள் கண்டனம்

மெத்தன போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்

ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடர் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு.

"காவல்துறை வழக்கை திசை திருப்பி வருகிறது" - அண்ணாமலை

"திமுக அரசு குற்றவாளிகளை பாதுகாத்து வருகிறது"

அண்ணா பல்கலைக்கழகம் வழக்கு.. நியாயமான விசாரணை பாதிக்கும்.. காவல்துறை அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் நியாயமான விசாரணையை பாதிக்கக்கூடும் என காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.