சிரியாவில் துயர சம்பவம்.. தேவாலயத்தில் குண்டுவெடிப்பு..!
சிரியாவில் தேவாலயத்திற்குள் மக்களோடு மக்களாக இருந்த மர்ம நபர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
சிரியாவில் தேவாலயத்திற்குள் மக்களோடு மக்களாக இருந்த மர்ம நபர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
சென்னை தரமணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில் திறப்பு | Chennai | Taramani
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.
Senji Mottur: கிறிஸ்தவர்கள் அமைத்த கூடாரம்..அதிகாரிகள் அகற்றியதால் வாக்குவாதம் | Christian | Vellore
உலக தலைவர்கள் ஒரே இடத்தில்... போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு
இயேசுவை சிலுவையில் அறைந்த நாள் அனுசரிப்பு | Good Friday | Salem | Kumudam News
சாந்தோம் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி | Palm Sunday 2025 | St Thomas Cathedral Church Chennai
Velankanni Matha Temple issue: வேளாங்கண்ணி மாதா ஆலய விழாவையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் இளைஞர்கள் மோதல்
Velankanni Matha Church Flag Hoisting: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.