"ஆட்சியருகே ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி MLA-வை கைது பண்ணுங்க.." இபிஎஸ் வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்குத் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏவைக் கைது செய்து நேர்மையான விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்குத் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏவைக் கைது செய்து நேர்மையான விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஆறு மாதங்களை நிறைவு செய்யும் தவெக அரசு, பல மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும் சட்டம்-ஒழுங்கு மற்றும் அரசாணை ரத்து விவகாரங்களில் விமர்சனங்களைச் சந்திக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் மற்றும் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்களை முன்வைத்து தவெக அரசையும் முதலமைச்சர் விஜயையும் திமுக எம்.பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.. அவரது அதிரடி கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன!
பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ள அவர் வெளியிட்ட வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.
தீபாவளி நாளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உயிரிழப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 9 பேர் கொலையான சம்பவத்தைக் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து உதயநிதி ஸ்டாலின் தவெக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு மக்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் ஊழல் தொடர்பாகத் முதலமைச்சர் விஜய் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.
“பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியுள்ளது திமுக; பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளது திமுக” என்று முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.