பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிஐ விசாரணை கோரி மனு!
பழனி கோவில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பழனி கோவில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Armstrong கொலை வழக்கில் புதிய திருப்பம்! | Supreme Court | Breaking News | Kumudam News
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு | Horse Trading | TVK |DMK | Kumudam News
17 அவதூறு புகார்கள்! வழக்கை CBI-க்கு மாற்ற கோரி திமுக மனு | DMK | Kumudam News
குதிரை பேரம் பேசப்பட்டதாகத் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைச் சிபிஐ-க்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பைத் தள்ளிவைத்துள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டெல்லி அரசு புதிய மின்சார வாகன கொள்கையை அறிவித்துள்ளது.
கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்திக்க முதல்வர் ஜோசப் விஜய் ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.