K U M U D A M   N E W S

BJP

"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை"- ராகுல் காந்தி பேச்சு!

"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை" என்று ராகுல் காந்தி அதிமுகவை சாடியுள்ளார்.

ஈரோட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை | Udhayanidhi | Kumudam News

ஈரோட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை | Udhayanidhi | Kumudam News

🔴LIVE : தர்மபுரியில் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் | BJP | Annamalai | PM Modi | Kumudam News

🔴LIVE : தர்மபுரியில் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் | BJP | Annamalai | PM Modi | Kumudam News

பாஜக பிரமுகர் கொலை வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடகாவில் பாஜக நிர்வாகி யோகேஷ் கவுடா கொலை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

"பாஜகவின் B டீம்மாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது" | Kumudam News

"பாஜகவின் B டீம்மாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது" | Kumudam News

"தெற்கின் குரல் ஒடுக்கப்படுகிறது.. " மக்களவையில் கனிமொழி எம்பி அதிரடி பேச்சு!

தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி, இது தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஆவேசமாக உரையாற்றினார்.

சொத்து விவரங்கள் மறைப்பு? அதிமுக மாஜி அமைச்சர்கள், வானதி சீனிவாசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

திடீர் ரெய்டு! குஷ்பூ சென்ற ஹெலிகாப்டரில் சோதனை | Kushboo | Helicopter Checking | Kumudam News

திடீர் ரெய்டு! குஷ்பூ சென்ற ஹெலிகாப்டரில் சோதனை | Kushboo | Helicopter Checking | Kumudam News

"தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று..." முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதிவு!

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

🔴LIVE : வேடசந்தூரில் அண்ணாமலை பிரசாரம் | BJP | Annamalai | PM Modi | Kumudam News

🔴LIVE : வேடசந்தூரில் அண்ணாமலை பிரசாரம் | BJP | Annamalai | PM Modi | Kumudam News