20 ஆண்டுகால சொத்துக் குவிப்பு வழக்கு: விடுதலையான அனிதா ராதாகிருஷ்ணன்- முழு விவரம்!
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேரையும் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது.
திமுகவின் முக்கிய நிர்வாகியான அனிதா ராதாகிருஷ்ணன், சமீபகாலமாக அரசியல் நிகழ்ச்சிகளில் தென்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அவர் எங்கே இருக்கிறார்? அரசியலில் இருந்து ஒதுங்கியதன் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், சமூக வலைத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து வெளியிட்ட வீடியோவும், அதில் அவர் முன்வைத்த கேள்விகளும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.
தூத்துக்குடி திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில்,கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி, ஜோயல், உமரி சங்கர் உள்ளிட்டோர் களத்தில் இருப்பதால், உட்கட்சித் தேர்தல் பரபரப்பாகியுள்ளது.
நீட் எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமான மாணவி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அனிதாவின் மரணம்..! முதல்வருக்காக கொதித்து பேசிய Rajmohan| CM Vijay | TVK | NEET | Kumudam News
நான் யார வேணா கூட்டிட்டு வருவனா.. நாடு எங்க விலங்கும் - Anitha Radhakrishnan | CM Vijay | Kumudam
இவரு போனா கட்டி வச்சுருவானு ஹெலிகாப்டர்ல போறாரு - Anitha Radhakrishnan | #dmk #TVKVijay #CMVijay
அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோது கீதாஜீவன் நேரில் செல்லாதது குறித்து தூத்துக்குடி தி.மு.க.வில் அதிருப்தி எழுந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.